Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Tuesday, 2 February 2010
NCET ønsker å fremme et kollektiv begjæring om omgjøring til justisdepartementet -
Norwegian Council of Eelam Tamils (NCET)
NCET ønsker å fremme et kollektiv begjæring om omgjøring til justisdepartementet på vegne av alle tamilske asylsøkere som har fått negativ vedtak fra UDi og UNE.
Migrasjonskomiteen i NCET har tatt initiativet til dette og har avtalt med Advokat Stig Nybø i Florø som skal være advokat fullmektig for saken. Dette gjenstår å bli bekreftet med en intensjonsavtale som forventes å bli underskrevet mellom NCET og Adv. Stig Nybø i løpet av februar 2010.
De som ønsker å være med på dette må fylle ut skjemaet og levere til nærmeste NCET medlem eller sende med post til NCET med underskrift. Dette er viktig alle gjør dette så fort som mulig da vi må vite hvor mange som skal være med på dette og det har konsekvenser for hvor mye hver søker må betale for å være med på dette. Jo flere jo billigere blir det!
பாதுகாப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நாடு திரும்ப வேண்டிய நிலையில் நோர்வேயில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் முகமாக, நோர்வே
தமிழர் அவை, ஒரு முகப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தை அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவுள்ளது. இதற்காக ஒரு வழக்கறிஞரையும் அமர்த்தியுள்ளது.
இப்போது நாம் இந்தச் செய்தியை நாடு முளுவதும் பரப்பி இந்த நிலமையில் இருக்கும் அனத்துத் தமிழர்களையும் எம்மிடம் பதிவு செய்யச்சொல்லிக் கேட்கிறோம்.
ஒருவர் தனியே வழக்கடுவது என்றாலே ஒரு லட்சம் வரைக்கும் செலவு ஆகுமாம். இப்படிச்செய்வதன் மூலம், அதே செலவில் எல்லா விண்ணப்பங்களையும் மீள்பரிசீலனை செய்யலாம். உதாரணத்துக்கு, நூறுபேர் சேர்ந்தால் ஒருவருக்கு ஆயிரம் குறோணர் மட்டில் தான் செலவாகும்.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Oslo வில் தமிழர் அவை பிரதிநிதி
திரு.சிவராசா அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். அவரது தொலைபேசி இலக்கம்: 90109493
உங்களுடைய விபரங்களை எங்களுக்குத் தெரிவிக்க, எமது இணையத்தளத்தில் வெளிவிடப்படும் படிவத்தை நிரப்பி அவையின் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
எல்லோரும் தங்களைப் பதிவு செய்வது மிகவும் முக்கியமானது. குறைந்தது நூறு பங்காளிகள் இல்லாமல் நாம் இந்த நடவடிக்கையில் இறங்க முடியாது.
தயவு செய்து காலம் தாழ்த்தாது எல்லோரும் இணையுங்கள்.
நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment