Thursday 29 April 2010

நோர்வேயில் ஈழத்தமிழ் இளைஞனின் சாதனை - ஜனகன் சிவகுமார்



உ.லகின் எப்பகுதியில் ஈழத்தமிழர்களாகிய நாம் வாழ்ந்தாலும், தாய் நாட்டுக்கும் வாழ்கின்ற நாட்டுக்கும் பெருமை சேர்ப்பவர்களாகவே வாழ்ந்து வருவது வரவேற்புக்குரியது

அந்த வகையில் தாயகத்தில் உரும்பராயைச் சேர்ந்த சிவகுமார், பிருந்தா தம்பதிகளின் புதல்வன் ஜனகன் சிவகுமார் (வயது 16) அவர்கள் ரக்வொண்Nடா (Taekwondo) என்னும் தற்காப்புக் கலையில் சர்வதேச தரத்தில் திகழ்ந்து நோர்வே நாட்டுக்காகப் பல வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொடுத்து வருகின்றார். .

நோர்வே நாடளாவிய ரீதியில் நடைபெற்ற போட்டிகளில் 12 தடவைகள் முதலாவது இடத்தையும், 3 தடவைகள் இரண்டாம் இடத்தையும் பெற்ற பெருமை செல்வன் ஜனகன் அவர்களுக்குண்டு.


கடந்த மூன்று ஆண்டுகளாக (16 வயதுக்குட்பட்டோர் 48 கிலோ) நோர்வேயின் அதிசிறந்த வீரராகத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்டு வரும் இவரே இப்பிரிவில் வெற்றி பெற்றவர்களில் குறைந்த வயதுடையவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருதடவைகள் அதிசிறந்த ஸ்கன்டினேவிய வீரராகவும், கடந்த இருவருடங்களாக அதி சிறந்த நோர்டிக் வீரராகவும் தெரிவாகியது மட்டுமன்றிப் பல நாடுகளுக்கும் சென்று விளையாடிப் பெருமெண்ணிக்கையில் வெற்றிக் கிண்ணங்களைத் தனதாக்கிவரும் இவர் 2009ஆம் ஆண்டுக்கான ஐரோப்பிய வெற்றிக்கிண்ணப் போட்டியில் குறைந்த வயதில் பங்குபற்றிய சிறப்பையும் கொண்டவர்.

இவ்வாண்டு மெக்சிக்கோவில் நடைபெற்ற உலக வெற்றிக்கிண்ணப் போட்டியில் (16 வயதுக்குட்பட்டோர் 48 கிலோ) பங்கெடுத்துச் செனகல், கனடா ஆகிய நாடுகளுடன் முறையே 7 - 2, 4 - 2 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குத் தெரிவாகியிருந்தார்.



மூன்றாவது சுற்றில் டொமினிக்கன் குடியரசுடன் மிகத்திறமையாக விளையாடி இறுதிக்கணத்தில் துரதிர்ஷ்டவசமாக வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருந்த போதிலும் நோர்வே நாட்டின் சார்பாக இவ்வுலக வெற்றிக்கிண்ணப் போட்டியில் கலந்து கொண்டவர்களில் சர்வதேச ரக்வொண்டோ வீரர்கள் பலரை வென்று மூன்றாவது சுற்று வரைக்கும் முன்னேறியிந்த நோர்வேயிய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றிருந்தார்.

இவர் தொடர்ந்து இத்துறையில் முன்னேறித் தாம் வாழும் நாடான நோர்வேக்கும், தாய்நாட்டுக்கும் புகழ்சேர்க்க வாழ்த்துகின்றோம்

Wednesday 28 April 2010

தமிழர் ஒருங்கிணைப்பு குழு - கிழக்கு, ஏனைய பிராந்திய வேட்பாளர்கள்

 http://www.tamilvalg.no/

1) ஜெயசிறி பாலசுப்ரமணியம்

 2) முரளி சிவானந்தன்

3) சிவகணேசன் தில்லையம்பலம்

Tuesday 27 April 2010

நோர்வே ஈழத்தமிழர் அவையின் மக்கள் ஆலோசனைக் குழு

திகதி: 27.04.2010 // தமிழீழம்

அன்பான நோர்வே வாழ் மக்களே!

நோர்வே ஈழத்தமிழர் அவை, மக்களுக்கான உதவிகள் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கான தனித்தனி குழுக்களை உருவாக்கியிருக்கிறது.

அதனடிப்படையில், மக்கள் இவ்வாலோசனைக் குழுக்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயனுறலாம்.

மருத்துவம், உயர்கல்வி, சட்டம், பொருளாதாரம், அரசியல், வரலாறு போன்ற துறை சார் வல்லுனர்கள் இக்குழுவில் இடம்பெற்று இருக்கின்றனர்.

மக்கள் இத்துறை சார் வல்லுனர்களை கீழ் காணும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு தகவல்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் maruththuvam@ncet.no என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். அதுபோல தனித்தனியே துறைகள் மற்றும் மின்னஞ்சல் முகவரி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

uyarkalvi@ncet.no

sattam@ncet.no

arasiyal@ncet.no

varalaaru@ncet.no

porulaathaaram@ncet.no

maruththuvam@ncet.no

இவண்,

நோர்வே ஈழத்தமிழர்அவை

மாமனிதர் சிவராம் நினைவு நிகழ்வு - 29.04.2010



Fifth Anniversary Remembrance of Sivaram (Taraki)

வியாழன், 29 ஏப்ரல் 2010, நேரம் : 18:30 - 21:00
இடம்: அன்னை பூபதி றொம்மன் வளாகம்

Thursday, April 29, 2010 from 18:30 PM - 21:00 PM

தமிழீழத்தின் தலை சிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரான மறைந்த மாமனிதர் தர்மரத்தினம் சிவராம் (தராகி) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அவரின் இறுதிக்கால ஊடக வாழ்வையும் சிந்தனைகளையும் நினைவு முன்னிறுத்திய கருத்துரைகளுடனும் இதுவரை வெளியாகாத வீடியோ ஆவணத்தோடும் நினைவு கூறல் நிகழ்வு !

Sivaram poured his heart for his close friend, Richard de Soyza, who was abducted, tortured and murdered before him.

“I salute a friend and fellow journalist most gruesomely murdered by those who dare not show their faces nor advance or protect their interests as honourable and brave men do. In the land where people were proud of the Sinhala lion, desperate jackals roam, seeking out their defenceless prey. Richard and many more have been brutally murdered; who or what is to be blamed? The collective psyche of the Sinhala people? Enough of this silent impotence. The terrorists have to be resisted. Extreme cowardice and a gnawing lack of self esteem as usual seem to be at the source of this faceless terrorism. Therefore it should be collectively resisted before it starts to knock on every door looking for victims to torture and kill, thereby to reassure itself of its existence.”

ஒழுங்குகள் : நோர்வே ஈழத்தமிழர் அவை
தொடர்புகட்கு நா. கண்ணன், தொலைபேசி: 93422229

Wednesday 21 April 2010

Tamils in Canada













The Canadian Tamils of Sri Lankan origin ("Tamils") are one of the fasterst growing visible minority groups in the Greater Toronto Area. Canada is now home to more than 250, 000 Tamils, of which approximately 200, 000 live in the GTA.

The history of Tamils in Canada goes back to the 1940s, when a few hundred Tamils migrated to Canada. The 1983 communal riots in Sri Lanka precipitated the mass exodus of Tamils, with over 500, 000 finding refuge in countries such as Canada, UK, Australia, Germany, France and Switzerland.

The vast majority of Tamils immigrated to Canada in the last 20 years. Canada is now home to the largest Tamil population outside of Sri Lanka. Within this short period of time, Tamils have established a mounting presence in multiple aspects of Canadian life: business, academic, political and social. The Tamil business community has grown in leaps and bounds, with over 2,000 Tamil-owned businesses in the GTA.

Tuesday 20 April 2010

TGTE Election - 02 May 2010

Vote for our candidates in TGTE election!

Please click on the picture to enlarge it!

NCET konferanse i nord Norge

TAMILENES FRAMTID MED FRIHET






















Program

Kl 10.00 Åpning v/Vara Ordfører.

Kl 10.05 Velkomsttale v/Ruben Ayathurai (NCETs representant i Nord Norge)

Kl 10.15 Tamilenes historie fram til i dag (Jeyachandran Journalist)

Kl 11.15 Om NCET (Panchakulasingam Kandiah, Overlege, Haukeland sykehus, Bergen)

Kl 11.45 Pause/lunsj

Kl 12.00 Forsoning/Utvikling? Interneringsleirer og Sterkt bevoktede masse fengsler. (Vidar Vambheim, Professor Fredsenter i Tromsø)

Kl 12.30 Tamil Eelam: Asias Palestina. Deres sak er også vår sak.

(Mads Gilbert, Professor ,Uitø/UNN)

Kl 13.15 Pause
Kl 13.25 Utviklingsprosjekt for tamiler Dagens situasjon (Nina Foss, Prosjekt koor-dinator Batticaloa )

Kl 13.45 Musikk (Ragnar Olsen)

Kl 14.00 Utviklingsprosjekt for tamiler i Vanni. Dagens situasjon (Louis de Weerd, Plastikk kirurg og Prosjektarbeider, Kilinochi)

Kl 14.25 Pause

Kl 14.30 Panel diskusjon. Vår frykt om fremtiden (Kailainathan Ambalavana-nathan/ Lege v/UNN allmennpsykiatrisk avdeling)

Kl 16.00 Middag

Monday 19 April 2010

கருத்தரங்கு

"தமிழீழ விடுதலைபோராட்டமும் சர்வதேச சமூகமும்"

இடம்: அன்னை பூபதி கலைக்கூடம் றொம்மன்

காலம்: செவ்வாய் 20.04.10 மாலை 7 மணி

அனைத்து தமிழர்களையும் உரிமையுடன் அழைக்கிறோம் !
- விழிப்புத்தான் விடுதலைக்கு முதற்படி. - தமிழீழ தேசியத்தலைவர் -

-------------------------------------------------------------------------------------


"Tamil liberation struggle and International Community"

Sted: Annai Poopathi Rommen

Time: Tuesday the 20th at 19:00 hours.


Please Welcome!

Friday 16 April 2010

Lanka wants Israel to withdraw



எவன் யாரிற்கு உபதேசம் பண்ணலாம் என்பதற்குகூட ஒரு தகுதி வேண்டும். தன் தேசத்தின் பிரஜைகளான தமிழர்களின் நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்துவரும் சிங்களர், இப்போது பாலஸ்தினியரின் பூமியை விட்டு விடும்படி இஸ்ரேலை கேட்பது நகைப்பிற்கிடமானது.

Sri Lanka has called on Israel to withdraw from the occupied Palestinian territory saying sustainable peace could only be obtained if Israel were to withdraw from the territories back to the 1967 borders and end the blockade, illegal expansion of settlements and the construction of the separation wall.


Sri Lanka's Deputy Permanent Representative to the United Nations in New York Bandula Jayasekara, speaking at the UN Security Council said his country believed a resolution of the Palestinian conflict was crucial in restoring peace in the Middle East, and had therefore called on all sides to fully implement resolutions regarding both the inalienable rights of the Palestinian people and the two-State solution.

While the relaxation of restrictions regarding the economic blockade in the Occupied Palestinian Territory were noted, there were still deep concerns about the daily suffering and hardships the Palestinian people continued to endure while living under occupation, he said.

The Palestinian Authority, in honouring its obligations, needed to implement its security plan to ensure its territory was not used for illegal attacks on Israeli civilians. Allegations of illegal arms flows must be investigated. Both sides must do everything possible to ensure the safety and security of civilians, Jayasekara further added.

He said Sri Lanka supported the Palestinian Authority under the leadership of President Mahmoud Abbas, as well as international efforts for early resumption of negotiations, and cited the unity of the Palestinian people as essential to the process for lasting peace.

He hoped both sides would ensure a climate conducive for the resumption of negotiations and regretted that the announcement of new settlement construction had resulted in a setback to the progress made.

US urges respect for human rights in Sri Lanka






















US Secretary of State Hillary Clinton has urged Sri Lanka to respect human rights and heal its communal divisions as the island emerges from decades of ethnic bloodshed.


In a message marking Sri Lanka's New Year and released by the US embassy in Colombo on Thursday, Clinton said the government defeat of Tamil Tiger rebels nearly a year ago had paved the way for a new era.

"This is an opportunity for Sri Lankans of all backgrounds, living inside and outside the country, to renew their bonds and work together to build a prosperous, democratic nation defined by tolerance and respect for human rights," Clinton said.

"The United States is eager to support you in this journey and to build even stronger ties of friendship," she added.

Sri Lanka had accused the United States of supporting the opposition in January's presidential ballot which saw Mahinda Rajapakse elected for a second term.

Washington denied the charge but relations have remained strained.

The United States has withheld military training for Sri Lankan security personnel since accusing Colombo of rights abuses in the final stages of the offensive against the Tamil Tigers.

The US government has also pushed for an independent probe into alleged war crimes committed by both sides in the conflict.

The United Nations estimates that up to 7,000 civilians were killed in the last four months of fighting with the LTTE

Kilde: AFP