US supports a UN probe on alleged HR abuses in Lanka
முன்னாள் இராணுவ தளபதி சரண் அடைய வந்த போராளிகள் மக்களை சுட்டு கொள்ளுமாறு கோத்த பாய கூறியதாக கூறியதை அடுத்து தற்போது இலங்கையை போர் குற்றம் மனித உரிமை மீறல் தொடர்பாகா ஐநா பார பட்ச மற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது .
அதற்கான தமது பூரண ஆதரவுகள் வழங்க படுமென State Department Assistant Secretary, Philip J. Crowley தெரிவித்துள்ளார் .
ஐநா விதிகளை மீறி செயல்பட்ட அது மீறிய மனித உரிமை தொடர்பான அவசரமானதும் அவசியமானதுமான விசாரணையை ஐநா தொடங்கவேண்டும் அதற்கு தமது பரி பூரண ஆதரவு வழங்க படும் என அவர் தெரிவித்துள்ளார் .
இவரது இந்த கூற்றை அடுத்து மகிந்தா அரசு கலங்கி போய் உள்ளாதாக தெரிவிக்க பட்டுள்ளது
The US says that it is fully supportive of the UN investigating alleged Human Rights (HR) abuses in Sri Lanka and also continues to stress to the Government of Sri Lanka the importance of ending human rights abuses and investigating and holding accountable those who are responsible for past abuses.
Responding to a question posed at the US State Department daily press briefing, Philip J. Crowley, Assistant Secretary of the US Bureau of Public Affairs said that the US is also urging Sri Lanka to pursue meaningful steps towards dialogue and cooperation with Tamil and other minority communities.
“We continue to stress to the Government of Sri Lanka the importance of ending human rights abuses, including media intimidation, investigating and holding accountable those who are responsible for past abuses, pursuing meaningful steps towards dialogue and cooperation with Tamil and other minority communities. Assistant Secretary Blake was in Sri Lanka in recent days and among other things he was talking about, was to continue to encourage Sir Lanka in terms of the return of displaced persons back to their homes,” he said.
Kilde: http://www.state.gov/r/pa/prs/dpb/2009/dec/133596.htm
No comments:
Post a Comment