Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Thursday, 17 December 2009
EU to suspend trade concessions to Sri Lanka - ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கம் - ஐரோப்பிய ஒன்றியம்.
The European Commission has decided to suspend Sri Lanka's preferential trade status following a probe criticising the island's human rights record, an official said Thursday.
Bernard Savage, the head of the European Union delegation to Colombo said the decision would be formally ratified within the next two months, with the suspension coming into effect six months later.
"The European Union will continue its dialogue with Sri Lanka during this period to try and iron out issues, so that the tariff concessions can be restored," Savage said.
The suspension follows a year-long European Commission probe that concluded that the Sri Lankan government was in breach of commitments on human rights and good governance that come with the preferential trade status.
The EU probe identified shortcomings in respect of three UN human rights conventions -- the International Covenant on Civil and Political Rights, the Convention against Torture and the Convention on the Rights of the Child.
Sri Lanka, which ended a decades-old internal conflict with Tamil Tiger rebels in May, is one of 16 countries benefiting from an EU deal giving its exporters easier access to the EU market.
Sri Lanka gains about 150 million dollars annually due to preferential tariffs, according to trade estimates. The island's clothing industry is the main beneficiary, using the tax breaks to sell to high street retailers in Europe.
During the final months of the war with the Tigers, the United States and the EU voiced alarm at Sri Lanka's treatment of non-combatants, along with its internment afterwards of up to 280,000 people, mostly minority Tamils, under military surveillance.
Kilde: AFP nyhetsbyrå (Colombo)
இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைளை தற்காலிகமாக நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான வரிச்லுகையை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த நிபந்தனைகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்தமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை பெறுகின்ற நாடு சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாக செயல்பட வேண்டியது அவசியம் என்றும் எனினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அவ்வாறு செயல்படவில்லை என்பதால் தொடர்ந்தும் வரிச்சலுகைளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் கிளிஸ்ரீன் கோக்மான் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சாசனத்தின் முக்கியமான மூன்று பிரிவுகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல் மற்றும் பொதுமக்கள் உரிமைகள தொடர்பான சாசனம்;,சிறுவர் உரிமைகள் சாசனம் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிரான சாசனம் ஆகியை மிக மோசமான முறையில் இலங்கையில் மீறப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வருட்ம் ஒக்ரோபர் மாதம் 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணையின் முடிவில் இலங்கையில் மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டுள்ளமை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த தீர்மானமானது இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment