Tuesday 29 December 2009

Rajapakse buys properties in USA - அமெரிக்கா: 70 கோடியில் ராஜபக்சே மாளிகை













From where rajapakse got this money?  

An offspring of Sri Lanka’s ‘royal family’ has bought a building worth US$6 -7 million from Manhattan in New York. This has been revealed to ‘Lanka Irida’ by Sri Lankans living in the US.

Continues in english after the Tamil text.

இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலர் கோத்தபாய மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்லும்போது தங்குவதற்கென நியூயோர்க் மன்ஹெட்டன் பகுதியில் 70 கோடி ரூபாவுக்கு சொகுசு வீட்டுடன் கூடிய மாளிகை ஒன்று வாங்கப்பட்டுள்ளதாக லங்க இரித பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான முகவர் மூலம் அமெரிக்காவில் நியூ ஜேர்ஸி பகுதியில் பல வீடுகள் லட்சக்கணக்கான டொலர்களுக்கு வாங்கப்பட்டுள்ளன என்றும் அந்த செய்தி மேலும் தெரிவித்திருக்கிறது.

மஹிந்தவின் மகன் நமல் ராசபக்‌ஷ தனது தந்தையின் வெற்றிக்காக ரூபா 325 கோடி செலவில் விளம்பரம் செய்து வருகின்றமையும கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு வியாபாரமோ அல்லது தொழிலோ செய்யாத மஹிந்தவின் மகனுக்கு இந்தளவு பணம் எங்கிருந்து கிடைத்தது என எதிரணிகள் துருவ வெளிக்கிட்டுள்ளனர்.


இந்த விளம்பரத்தினை நமல் ராசபக்‌ஷவின் "A Tomorrow for Youth" என்ற அமைப்பின் ஊடாகவே செய்யப்படுகின்றது. இந்த அமைப்பிற்கு போரில் பாதிகப்பட்ட மக்களுக்கு என அரசாங்கத்தினாலும் , வசந்தம் திட்டத்தின் கீழும் பல நூறு கோடி ரூபாய்கள் புவர்வாழ்வு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் விளையாட்டு கழகங்களுக்கு பந்தும் நெற்றும் வாங்கி கொடுத்ததை தவிர வேறெந்த பாரிய திட்டங்களையும் இவர் முன்னெடுகவில்லை என்றும் கூறப்படுகின்றது.


வேலை இல்லா ஒரு நபருக்கு தகப்பனிற்காக ஒரு நாளைக்கு 72 தடவை ஏழு தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்வதற்கெ ஏது பணம் என ஊடகவியலாலர்களும், ஊழல் தடுப்பு ஆர்வலர்களும் கேள்வி தொடுத்துள்ளனர்


This has been revealed when ‘Lanka Irida’ made an inquiry from Sri Lankans living in the US regarding information it had received that a person connected to politics in Sri Lanka had bought a building for an exorbitant price from Manhattan in New York. It is revealed that the building had been bought for a sum equal to Rs.700 million. According to unconfirmed reports an agent for this ‘royal family’ in Sri Lanka has bought several houses in New Jersey in the US for several million dollars.

These houses in the US are being bought for outrageous amounts of money by the family members of a so-called ‘patriotic family’. The business place that was bought by ‘the family’ was the place the political top man of the family used to stay when he visited the USA and according to what the ‘royal prince’ had told his friends, it was bought when the owner who gave shelter to this top man had requested him to buy it as he was plagued by economic crises.

However, a story that is spreading in the inner circles of the Colombo society states the real intention of buying this building is for the ‘royal prince’ to cover up the expenses of his irrational life style from the rents received from the shops in the building when he visits the USA. They also indicate the ‘royal prince’ would need this money to spend for his frequent visits to the sex-shop that is situated in close proximity to the building.

Kilde: Lankan Irida.com / lankatruth.com

No comments:

Post a Comment