Link to video - click here
As many as 40,000 civilians could have been killed during the final stages of the Sri Lankan civil war, according to someone with detailed knowledge of the conflict – the former United Nations’ spokesperson in Sri Lanka, Gordon Weiss. Mr Weiss has resigned from the UN after 14 years and returned home to Australia. He’s now free to speak openly about the situation in Sri Lanka, for the first time and does so candidly and unflinchingly in Foreign Correspondent’s return program.
He tells reporter Eric Campbell that between 10,000 and 40,000 civilians died during the final, desperate battles - last year - of one of the world’s longest running and bloodiest civil wars.
“About 300,000 civilians, plus the Tamil Tiger forces, were trapped in an area of territory about the size of Central Park in New York,” says Weiss. “They were within range of all the armaments that were being used, small and large, being used to smash the Tamil Tiger lines … the end result was that many thousands lost their lives.”
Gordon Weiss says his information comes from reliable sources who had a presence inside the battle zone, not Tamil civilians or fighters.
"The Sri Lankan government said many things which were either intentionally misleading, or were lies", Weiss tells Campbell. He says that after the war ended, a senior civil servant openly admitted that the authorities had deliberately underestimated the number of trapped civilians “as a ploy to allow the government to get on with its business.”
He acknowledges that the Tamil Tiger forces were also regularly and ruthlessly killing people, to stop them from leaving the battle zones.
Campbell talks to Tamils who were caught trying to flee to Australia by boat. Despite facing criminal charges in Sri Lanka as a result, one of them admits he’s going to try to make the journey again, as soon as he can. He says he can’t live in Sri Lanka any more.
Claims of Tamil persecution are denied by President Mahinda Rajapaksa, who tells Campbell asylum seekers are criminals – drug dealers and arms traffickers. The President says the problem will disappear and national unity will prevail now that the Tamil Tigers have been destroyed. Tamils prepared to farewell their home, friends and extended families to make the dangerous journey to Australia are a clear indication rhetoric and reality are along way apart.
Tidligere FN-talsmann mener at sivile tamiler ble utsatt for et regelrett blodbad i den siste fasen av borgerkrigen på Sri Lanka.
Gordon Weiss er upopulær på Sri Lanka fra før, etter at han som FN-talsmann kritiserte landets myndigheter mens borgerkrigen fortsatt pågikk i fjor vår.
Nå har Weiss sluttet i FN og flyttet hjem til Australia, og uttaler seg for første gang fritt om temaet. I et intervju med den australske TV-stasjonen ABC sier han han at opp mot 40.000 mennesker kan ha blitt drept i den siste fasen av borgerkrigen mellom Tamiltigrene og Sri Lankas myndigheter.
Den 26-årige borgerkrigen ble avsluttet i mai, da tigrenes fremste ledelse ble skutt og drept.
- Rundt 300.000 sivile, i tillegg til Tamiltigrenes styrker, var fanget i et område på størrelse med Central Park i New York. De var innenfor rekkevidden av alt skytset – lett og tungt – som ble benyttet for å trenge gjennom tigrenes linjer. Sluttresultatet var at mange tusen mistet livene sine, sier Weiss.
Solheim avviser ikke tallet
Han anklager også Sri Lankas regjering for bevisst å ha løyet om situasjonen mens krigshandlingene pågikk, og at myndighetene med vilje oppga et lavere antall sivile i skuddlinjen enn hva som var tilfelle.
Weiss mener også at Tamiltigrene forårsaket mange dødsfall, og at de skjøt og drepte alle som forsøkte å forlate krigssonen.
Utviklingsminister Erik Solheim, som i mange år var fredsmekler på Sri Lanka, sier til Aftenposten.no at han hverken kan bekrefte eller avkrefte påstandene fra Weiss.
- Vi støtter FNs arbeid med å bringe klarhet i hva som skjedde og hvor mange som døde. Vi frykter at tallet på døde er langt høyere enn de offisielle, men vi har ikke noe grunnlag for å gi noe tall, sier han.
Nekter å la seg etterforske
Det internasjonale presset øker nå for å etterforske hva som faktisk skjedde på Sri Lanka da regjeringsstyrkene til slutt beseiret Tamiltigrene. I flere måneder barrikaderte tigrene seg i et lite område på nordøstkysten av Sri Lanka, der flere hundre tusen sivile ble brukt som levende skjold og forhindret fra å flykte.
Samtidig hevder mange at regjeringsstyrkene brukte tungt skyts for å svekke tigrene, en taktikk som i stor grad rammet den forsvarsløse sivilbefolkningen.
Sri Lankas forsvarsminister, Gotabaya Rajapakse, avviste nylig ethvert krav om en internasjonal gransking av eventuelle krigsforbrytelser som kan ha skjedd i borgerkrigens siste fase.
- Ikke spør meg om etterforskning. Ikke snakk om etterforskning. Det kommer ikke til å bli noen etterforskning. Tro meg, jeg er forsvarsminister, og jeg vil stille meg imot alle som foreslår noe slikt, sa en rasende Rajapakse, som også er presidentens bror, under et TV-intervju på BBC.
இலங்கை அரசிற் கும், விடுதலைப் புலி களுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்
இலங்கை அரசிற் கும், விடுதலைப் புலி களுக்கும் இடையிலான மோதலின் இறுதிக் கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் இலங்கைக்கான ஐ.நா வின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ். இலங்கை அரசை சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி. செய்திச் சேவைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசினால் கடந்த வருடம் நாட்டை விட்டு வெளியேறுமாறு பணிக் கப்பட்ட வெய்ஸ், தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான தனது 14 வருட சேவையில் இருந்தும் இராஜிநாமாச் செய்துள்ளார்.
தற்போது ஆஸ்திரேலியாவில் தங்கி யுள்ள கோர்டன் வெய்ஸ் இலங்கை மோதல் குறித்து புத்தகமொன்றை எழுதி வருகிறார். இலங்கை அரசு சர்வதேச சமூகத்தை ஏமாற்றியது எனத் தனது பேட்டியில் குறிப் பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
சுமார் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான பொதுமக்கள் ஜனவரிக்கும் மே மாதத்திற்கும் இடையில் பலியாகினர் என நான் கேள்விப்பட்டேன். பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த நம் பகத்தன்மை மிக்க வட்டாரங்களே இதனைத் தெரிவித்தன.
பொதுமக்கள் பாதுகாக்கப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத் திற்கு இலங்கை அரசு தொடர்ச்சியாக இக் காலப் பகுதியில் உறுதியளித்து வந்தது. பொதுமக்களுக்கு எவ்வித உயிரிழப்பும் ஏற்படாது, இதுவே பல வருடங்களாக இலங்கை இராணுவத்தின் பாரம்பரியமாக வும், வழிகாட்டும் கொள்கையாகவும் உள் ளது, பொதுமக்களின் உயிர்களைப் பாது காப்பதற்காக கனரக ஆயுதங்கள் பயன் படுத்தப்படமாட்டா என்றெல்லாம் இலங்கை அரசு தெரிவித்து வந்தது.
எனினும், கொல்லப்பட்டவர்கள் என நான் கருதும் பொதுமக்களின் எண்ணிக் கையைக் கருத்தில் கொள்ளும்போது நிலைமை வேறு மாதிரியாக இருந்தது புலனாகின்றது. சகல விதமான ஆயுதங்களும் பயன் படுத்தப்பட்டன. துப்பாக்கிகள் போன்ற சிறிய ஆயுதங்கள் முதல் மோட்டார்கள், ஆட்டிலறிகள் முதலிய கனரக ஆயுதங்கள் வரை விடுதலைப் புலிகளின் நிலை களைத் தகர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.
பொதுமக்கள் குறித்து போதிய கவனம் எடுக்கப்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்த பல விடயங்கள் பொய்யானவை. சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்க முடையவையாகவும் அவை காணப்பட்டன. அரசு தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகப் போர் முனையில் சிக்கி யிருந்த மக்களின் எண்ணிக்கையை வேண்டு மென்றே குறைத்துக் கூறியது என அரச அதிகாரியொருவரே ஏற்றுக்கொண்டிருந் தார்.
விடுதலைப் புலிகளும் மக்களைத் தமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளி யேறுவதைத் தடுக்க முயன்றனர்.
இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்குட்படுத்த வேண்டும். என்றார் அவர்.
Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment