Welcome to this blogg. More than 80 million tamil people live in many countries across distant seas. There is no state without a Tamil - but there is no state for the tamils. Velkommen til denne bloggen. Her vil jeg oppdatere nyheter om tamiler og deres kamp for et selvstyre både på Sri Lanka og utenfor øya. என்னுடைய இந்த இணைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி: தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை
Friday, 8 January 2010
Dublin Tribunal to investigate Sri Lanka war crime allegations - சிறிலங்காவிற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை: அயர்லாந்தில் நடைபெறுகிறது!
An independent commission of jurists of the Rome based Permanent Peoples' Tribunal (PPT) will be meeting in Dublin, Ireland, on 14th and 15th of January 2010 to investigate allegations that the Government of Sri Lanka (GoSL) and its armed forces committed war crimes and crimes against humanity during its final phase of the war with the Liberation Tigers of Tamil Eelam. The commission will also examine violations of human rights in the aftermath of the war and the local and international factors that led to the collapse of the 2002 Ceasefire Agreement. The provisional findings of the Peoples' Commission will be announced to the public on January 16.
The event is being organised by the Irish Forum for Peace in Sri Lanka (IFPSL). A press statement from the IFPSL said that the jury has been from across the global south and north in order to transcend geopolitical barriers and to ensure that its findings will be both credible and ethically binding.
The PPT has examined the cases of Tibet, Western Sahara, Argentina, Eritrea, the Philippines, El Salvador, Afghanistan, East Timor, Zaire, Guatemala, the Armenian Genocide, the intervention of the United States in Nicaragua, the Brazilian Amazon, and others.
Ireland has been chosen because of its historical status as a post-colonial nation, the success of the Northern Ireland peace process, and its traditional policy of neutrality, the organisers said.
Welcoming the move of the alternative international community, Tamil circles commented that such tribunal investigations should also be extended to cover the abetment to the war crimes by the UN and by the Establishments in New Delhi, Washington, Beijing and others.
None of the Establishments and the UN, which had been repeatedly calling for the people of Vanni to come out of the war zone into the hands of the SLA, were there to take the responsibility of protecting the people from the war crimes of the SLA, Tamil circles said.
The Indian Establishment and the UN, even underplayed the number of civilians in Vanni to defuse the gravity of international attention.
It is also now known that members of some leading Indian and International media were present in the war zone with the Sri Lankan forces. The Indian and international media not only failed in covering the story of the side of the victims on the pretext of Colombo's sanctions, but also came out with one-sided reporting hiding the truth and thus abetting the war crimes.
In what way that happened and that has been happening in the island of Sri Lanka is less genocide than that happened elsewhere in such international cases, asked the Tamil circles. All involved parties now try to advice the victims to drop calling their plight genocide, which is in fact a continued abetment by them to crimes against humanity, Tamil circles commented.
Tamil circles pointed out to the affinities between the spirit of such Peoples' Tribunals and their own international efforts of forming alternative democratic polity.
Efforts of the alternative world in holding peoples' tribunals have to be extended further to examine the longstanding political cause of the concerned people so that such tribunals will be of more practical use to the victims, the Tamil circles commented.
The Permanent Peoples' Tribunal (PPT), based in Rome, was formed in 1979 as the successor to the Bertrand Russell Tribunals on crimes against humanity and is inspired by the Universal Declaration of the Rights of Peoples at Algiers (also named the Algiers Declaration of 1976).
The Tribunal attempts to fill gaps in international law, which it seeks to influence by elaborating on such documents as the Universal Declaration of Human Rights (United Nations), the Nuremberg principles, United Nations General Assembly resolutions on de-colonization and the new international economic order.
Profile of the panel of Judges of the People’s Tribunal on Sri Lanka provided by the Irish Forum for Peace in Sri Lanka, follows:
1) Francois Houtart (UNESCO awardee for non-violence and tolerance, Chairperson of the UN Committee on Economic Recession., Prof. Emeritus, University of Louvain, Belgium. Founding Member of the World Social Forum, Honorary Member of the Academy of Sciences of Vietnam and Cuba, Laureate of the Camilo Torres Prize of the National University of Colombia, Bogota)
2) Rajinder Sachar (Former High Court Judge of Delhi, headed the Sachar Committee appointed by the Indian Prime Minister, Manmohan Singh, to prepare a report on the social, economic and educational status of the Muslim community of India)
3) Nawal al Saadawi (Egyptian writer, trained as a medical doctor, known for her outstanding work for women's rights in Egypt and in the region. She has been imprisoned for her activities and writings in Egypt.She has been United Nation's Advisor for the Women's Programme in Africa (ECA) and Middle East (ECWA) from 1979 to 1980. She is a prolific author.)
4) Sulak Sivaraksa (Thai Buddhist peace campaigner and writer, initiator of a number of social, humanitarian, ecological and spiritual movements and organizations in Thailand. He was awarded the Alternative Nobel Prize, Right Livelihood Award)
5) Denis Halliday (Former Assistant Secretary General of the United Nations)
6) Gianni Tognoni (Secretary General, People’s Permanent Tribunal, Milan)
7) Daniel Feierstein (Director of the Centre for Genocide Studies at the 'Universidad Nacional de Tres de Febrero', and Professor in the Faculty of Genocide at the University of Buenos Aires)
8) Mary Lawlor (Director, Frontline, International Foundation for the Protection of Human Rights Defenders, Dublin)
9) Oystein Tveter (A Scholar in International law and member of the People’s Tribunal on extra-judicial killings and violations of human rights in the Philippines)
10) Eren Keskin (Kurdish-born lawyer and a human rights activist in Turkey, Vice President of the Human Rights Association, Istanbul. She co-founded the project “Legal Aid For Women Who Were Raped Or Otherwise Sexually Abused by National Security Forces”, to expose the abuses happening to women in Turkish prisons. In 1995, she was imprisoned for her human rights activities and was adopted as a prisoner of conscience by Amnesty International)
11) Francesco Martone (An ex-Senator in Italy, a leading activist in the non-governmental sector and an Ecologist)
Among those who cannot be on the Panel for various reasons but have agreed to publicise and interpret the findings of the Tribunal:
Arundhati Roy (Writer and Journalist and Booker prizewinner)
Krishna Iyer (Former Judge of the Indian Supreme Court, former Minister in the Kerala Parliament and a figure of considerable prominence in India)
Miguel d'Escoto Brockmann (Senior Advisor on Foreign Affairs in Nicaragua, the outgoing President of the UN General Assembly, the former Minister for Foreign Affairs in Nicaragua, a liberation theologian and laureate of the Lenin Peace Prize and winner of the Thomas Merton Award)
Irene Fernandez (A leading Malaysian Trade Unionist and a human rights campaigner)
Adolfo Perez Esquivel (Argentinian human rights campaigner, and a Nobel Peace Prize winner)
What is Permanent Peoples' Tribunal?
http://en.wikipedia.org/wiki/Permanent_Peoples%27_Tribunal
Kilde: IFPSL
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத்தில் தமிழனப்படுகொலை நடத்திய சிறிலங்க அரசிற்கு எதிரான போர்க் குற்றங்கள்,மானுடத்திற்கு
எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் மீது ‘நிரந்தர மக்கள்நடுவர் மன்றம்’ என்றழைக்கப்படும் பன்னாட்டு நீதிபதிகள் கொண்டநீதிமன்றத்தில் வரும் 14, 15ஆம் தேதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது. ரோம் நகரை மையமாகக் கொண்டு செயல்பட்டுவரும் நிரந்தர மக்கள்நடுவர் மன்றம், ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்றது அல்ல என்றாலும், இதன்விசாரணையும் கண்டுபிடிப்புக்களுக்கும் பன்னாட்டு அளவில் மிகுந்தமரியாதையும் முக்கியத்துவமும்
வழங்கப்படுகிறது.
சிறிலங்க அரச படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரானகுற்றங்கள் ஆகிவற்றை விசாரிக்கப்போகும் இந்த நிரந்தர மக்கள் நடுவர்
மன்றத்தின் நீதிபதியாக இந்தியாவின் குறிப்பிடத்தக்க நீதிபதிகளில் ஒருவரானஇராஜேந்திர சச்சார் அமர்கிறார்.
சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு நிரந்தர மக்கள்நடுவர் மன்றத்தினை அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடத்துகிறது. இதில்தமிழர்களுக்கு
எதிரான போரில் நடந்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களையும்,புகைப்படங்களையும் அளிப்பது மட்டுமின்றி, முகாம்களில் அடைக்கப்பட்டமக்கள் எப்படிப்பட்ட
துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை நேரில்கண்ட பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்களும்சாட்சியமளிக்கவுள்ளனர்.
சீனாவின் ஆக்கிரமிப்பிலுள்ள திபெத், மேற்கு சஹாரா, அர்ஜெண்டினா,எரித்திரியா, பிலப்பைன்ஸ், எல் சல்வடார், ஆஃப்கானிஸ்தான், கிழக்குதிமோர், ஜைர்,
குவாட்டமாலா, ஆர்மீனிய இனப் படுகொலை,நிகராகுவாவில் அமெரிக்காவின் தலையீடு உள்ளிட்ட பல பன்னாட்டுச் சட்டஅத்து மீறல்களை விசாரித்து தீர்ப்பு
அளித்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஈழத்தில் நடந்த தமிழனப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணைநடத்த வேண்டும் என்று ஐ.நா. குரல் கொடுத்தாலும் அதற்கு சிறிலங்காஇணங்கவில்லை என்று கூறி, தனது பொறுப்பை தட்டிக் கழித்துவருகிறது. இந்த நிலையில் ஐ.நா.வும், இந்தியா, சீனா போன்ற தெற்காசியவல்லரசுகளும் மறைக்கும் சாட்சிகளற்ற அந்தப் போரில் நடந்த இனப்படுகொலை, போர்க் குற்றம், மானுடத்திற்கு
எதிரான குற்றங்கள்ஆகியவற்றை ஆதாரத்துடன் கொண்டு வரும் இந்த முயற்சி மனித உரிமைஆர்வலர்களால் மிகவும் வரவேற்கப்படுகிறது.
இறுதிக்கட்டப் போர் நடந்த வன்னிப் பகுதியில் கடைசி மூன்று நாட்களில்மட்டும் பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிறிலங்கப் படைகளால்படுகொலை
செய்யப்பட்டனர். இந்தப் படுகொலை நிகழும் போது சிறிலங்கப்படைகளோடு இருந்த ஊடகவியலாளர்கள் தவிர, மற்றபடி நேரில் பார்த்தசாட்சியங்கள்
அனைத்தும் தற்போது வன்னி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.
படைகளோடு இருந்த அந்த ஊடகங்களும் சிறிலங்க அரசிற்கு சாதகமாகஉண்மையை மறைத்து செய்திகளை வெளியிட்டன. இந்த நிலையில்,இரண்டாம்
உலகப் போருக்குப் பின்னர் நடந்த மிகப் பெரிய இனப்படுகொலையை ஆதாரப்பூர்வமாக வெளிக் கொண்டுவரும் பெரும் முயற்சிஇதுவாகும்.
டப்ளின் நகரில் நடக்கவுள்ள நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தில் நீதிபதிகளாகஅமரவுள்ளவர்கள் பற்றிய விவரங்கள்:
1) ஃபிரான்கோயிஸ் ஹூடார்ட்: அகிம்சை மற்றும் சகிப்புத் தன்மைஆகியவற்றிற்காக யுனெஸ்கோ விருதளிக்கப்பட்டவர். பொருளாதாரபின்னடைவிற்கான ஐ.நா. குழவின் தலைவர், பெல்ஜியம் நாட்டின் லூவைன்பல்கலையின் முன்னாள் பேராசிரியர், உலக சமூக மன்றத்தின் தலைவர்.
2) இராஜேந்திர சச்சார்: டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி,இந்தியாவில் முஸ்லீம்களின் சமூக, பொருளாதார, கல்வி நிலை தொடர்பானவிவரம்
அறிய பிரதமரால் நியமிக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர்.
3) நாவல் அல் சாதாவி: எகிப்தின் மனித உரிமைப் போராளி, மருத்துவர்,எழுத்தாளர், சமூக சூழல்கள் குறித்து எழுதியமைக்காக எகிப்தில்சிறைப்படுத்தப்பட்டவர்.
4) சுலாக் சிவராக்சா: தாய்லாந்தைச் சேர்ந்த புத்த மத பிரசாகர், எழுத்தாளர்,சரியான வாழக்கைப் பாதை என்மு அமைப்பினால் மாற்று நோபல்
பரிசுவழங்கப்பட்டவர்.
5) டெனிஸ் ஹாலிடே:ஐ.நா. அவையி்ன் முன்னாள் உதவி செயலராகப்பணியாற்றியவர்.
6) கியானி டாக்னோனி: நிரந்தர மக்கள் நடுவர் மன்றத்தின் தலைமைப்பொதுச் செயலர், மிலன்.
7) டேனியல் பியர்ஸ்டீன்: அர்ஜெண்டினாவின் தலைநகரிலுள்ள பியனாஸ்அயர்ஸ் பல்கலையில் இனப் படுகொலை தொடர்பான ஆய்வு மையத்தின்இயக்குனர்.
8) மேரி லாலர்: டப்ளினில் செயல்பட்டுவரும் மனித உரிமை காவலர்களுக்கானபன்னாட்டு அமைப்பின் இயக்குனர்.
9) ஆய்ஸ்டின் டிவெட்டர்: பிலிப்பைன்சில் செயல்பட்டுவரும் சட்டத்திற்குப்புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பானபன்னாட்டு
நடுவர் மன்ற உறுப்பினர், பன்னாட்டுச் சட்ட நிபுணர்.
10) எரன் கஸ்கின்: இஸ்தான்புல் நகரை மையமாகக் கொண்டுசெயல்பட்டுவரும் மனித உரிமைச் சங்கத்தின் துணைத் தலைவர், ஈராக்கின்குர்தீஸ் பிரிவைச்
சேர்ந்த வழக்கறிஞர், தற்போது துருக்கியில் செயல்பட்டுவருகிறார். துருக்கி சிறையில் பெண்களுக்கு எதிரான இழைக்கப்பட்டபாலியல் வன்முறைகளை வெளிக்
கொணர்ந்தவர்.
11) ஃபிரான்செஸ்கோ மார்டோன்: இத்தாலி நாடாளுமன்றத்தின் முன்னாள்உறுப்பினர்., சுற்றுச் சூழல் போராள
Kilde: Webdunia
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment