Friday 29 July 2011

Film Theeraa Nathi - தீராநதி எம்மவர் திரைப்படம்

”தீராநதி” எம்மவர் திரைப்படம்!

TTN தொலைக்காட்சியின் தொடர்கள் மற்றம் நிகழ்ச்சிகள் நடாத்திய மன்மதன் என்றழைக்கப்படும் பாஸ்கரன் அவர்கள் இயக்கி நடத்திருக்கும் படம்தான் தீராநதி.

பாரிஸ் தேசத்தில் நடக்கும் கதைக்களம் .இங்கு வரும் புலம்பெயர் மக்களின் இன்னொரு புதிய விடயமான வதிவிட அனுமதி என்ற ஒரு நடைமுறை தெரியாமல் தாயகத்தில் இருந்து அகதியாக வரும் என் போன்றவர்களின் விடியலுடன் படம் தொடங்குகின்றது. நாயகன் ஊரில் இருக்கும் தெய்வங்களை துணைக்கு அழைப்பதுடன் படம் கதை ஓட்டத்தைக் கூறுகிறது.காலையில் மதன் வெளியே போவதும் அதன் பின்னே கமராவும் பயணிக்கிறது. மதன் தன் நண்பனுடன் போகும் வழி

இப்படம் முளுக்க முளுக்க எம்மவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.



வெளியீடு :

Dato: Lørdag 30.juli 2011, kl 18:00

Filmen Hus i Oslo ஒஸ்லோ
Adresse: Dronningens gate 16

1 comment:

  1. everyone can read about "theeraanathi"
    on "www.theebam.com also.

    ReplyDelete