Saturday, 26 December 2009

How Lanka averted US move to evacuate LTTE leadership - இறுதிக்கட்ட போரில் முக்கிய புலி தலைவர்களை வெளியேற்ற அமெரிக்கா முயன்றது?

About two months before the final battle on the banks of the Nanthikadal lagoon in May, the United States had offered to evacuate top LTTE leaders and their families.
The unprecedented proposal had been made by the then US Ambassador in Colombo Robert Blake after the Co-Chairs to the Sri Lankan peace process, spearheaded by the Norwegians agreed that the LTTE could no longer halt the army advance.

Continues after the Tamil Text:

இறுதிக் கட்ட போருக்கு இரு மாதங்களுக்கு முன்னர் வன்னியில் போர்க்களத்திலிருந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களையும், அவர்களது குடும்பங்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்ற அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக தி ஐலண்ட் பத்திரிகையின் முகப்புச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவம் முன்னேறிக் கொண்டிருப்பதை இனியும் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்த முடியாதென்பதை நோர்வே ஏற்றுக்கொண்ட பின்னர் இந்த முயற்சிகளை இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் பிளேக் மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வன்னியில் சிக்குண்டுள்ள பொதுமக்களை வெளியேற்ற இன்னும் சந்தர்ப்பம் உள்ளதாக மார்ச் மாதத்தில் அமெரிக்கா வலியுறுத்தியதற்கு முக்கிய காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கடற்படைத் தளபதி சூசை, புலனாய்வுத் துறைத் தளபதி பொட்டு அம்மான் அவர் குடும்பங்கள் உள்ளிட்ட சுமார் 100 பேரைப் பாதுகாப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வந்ததாக இப் பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தலைவர்களை வெளியேற்றும் திட்டம் குறித்து கலந்தாலோசிக்க பிளேக் அமெரிக்க வல்லுநர்களை கொழும்புக்கு அழைக்க இருந்ததாகவும், தலைவரை மீட்பதற்கு அமெரிக்க கலங்களைப் பயன்படுத்துவது குறித்தும் அவர் ஆலோசித்தார் என்றும் அச்செய்தி கூறுவதோடு, ஆனால் இந்தியாவின் ஆலோசனையின்றி இவ்வாறு புலித் தலைவர்களை மீட்பதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிற்கு இரகசியமாக அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலித் தலைவர்களை மீட்கும் நோக்கில் ஹவாய் நாட்டிலிருந்து வந்த விமானம் ஒன்று தரையிறக்குவது குறித்த முறையான செயல்களைச் செய்வதில் முரண்பட்டு பின்னர் தரையிறக்கப்பட்டதாம். மேலும் இந்த விமானம் இலங்கை வருவது குறித்த தகவலானது, அது ஏற்கனவே வானில் பறக்கத் தொடங்கிய பின்னரே அறிவிக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கை அரசாங்கம் மிக நுட்பமான ராஜதந்திர அணுகுமுறை ஒன்றைப் பின்பற்றி இந்த முயற்சிகளை முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ரகசிய முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது, ராணுவம் மெல்ல மெல்ல புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவி 45 சதுர கிலோமீற்றரை மட்டும் புலிகளின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு மிகுதி அனைத்தையும் ராணுவம் கைப்பற்றி விட்டதாக அப்பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது. இருப்பினும் சரணடைய வந்த புலித் தலைவர்களை சுட்டுக் கொண்றது, தொடர்பில் இப் பத்திரிகை எக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை

Although a section of the press in March 2009 speculated that the US was exploring the possibility of evacuating civilians trapped in the war zone, it can now be revealed that the actual move was to evacuate the LTTE leadership. Well informed sources told The Island that the US plan envisaged taking over 100 persons, including Velupillai Prabhakaran, Sea Tiger leader Soosai, Intelligence Wing leader Pottu Amman and their families.

Sources said that Ambassador Blake went to extent of calling US experts to Colombo to work out modalities regarding the deployment of US assets to evacuate the LTTE leadership discussed the possibility of deploying US vessels to carry out the evacuation.

Sources said that an aircraft from Hawaii carrying US experts touched down at the Bandaranaike International Airport following a dispute over formalities regarding landing rights. Sources said that the US embassy had alerted the government of the impending arrival of the aircraft only after it was airborne.
Responding to The Island queries, sources said that at one point the Sri Lankan government had suggested that Ambassador Blake should also consult New Delhi regarding the controversial evacuation plans.

While secret negotiations were taking place, the Army had advanced slowly but steadily into the remaining LTTE-held territory in the Mullaitivu district. By the second week of March, a multi-pronged ground offensive was eating into some 45 square km territory under LTTE control. At the beginning of the Sri Lankan offensive in September 2006, the LTTE had about 15,000 square km under its control.

Sources said that government forces could have finished off the Tigers earlier had the army carried out an all out attack regardless of civilian losses. In fact, UN Chief Ban-ki-moon had inquired why the government did not carry out an amphibious assault on the Mullaitivu beach to conclude the offensive as he flew over the Vanni battlefields.

Sources said that much talked about UN bid to save about 50 LTTE leaders and their families was made hot on heels of the failed US attempt. Sources said that had international operations to evacuate the LTTE leadership succeeded, Sri Lanka would have faced an extremely difficult situation and the so-called Eelam government in exile would not be a joke had they escaped.

The US and the UN had intervened on behalf of the influential Tamil Diaspora which continued to play a pivotal role even in the post-LTTE era. Sources said that those pushing US and western capitals were not only Sri Lankan Tamils but influential groups from South Africa and South East Asian countries.
After Sri Lanka had successfully thwarted international intervention, the LTTE on its own tried to use one of its vessels to evacuate Prabhakaran and his family, the sources revealed.

Navy Commander Vice Admiral Thisara Samarasinghe last Monday (Dec 21) said that a 90-metre ship seized by a special SLN team was believed to have been involved in a last ditch attempt to rescue Prabhakaran. He said that a light chopper launched from the ship could have picked Prabhakaran as the army advanced on the last LTTE stronghold.

Fearing an LTTE operation, the navy deployed the bulk of its assets on the north-eastern waters while the SLAF stationed a pair of jets at the China Bay air base to meet any eventuality.
Once the 55 and 59 Divisions linked-up on the Mullaitivu beach, it was only a matter of time before the Tigers collapsed on the Vanni front.

Kilde: island.lk

No comments:

Post a Comment