Sunday 1 July 2012

மரண அறிவித்தல் - திருமதி பரமேஸ்வரிதேவி சர்வானந்தராஜா


















திருமதி பரமேஸ்வரிதேவி சர்வானந்தராஜா (ஈஸ்)

மலர்வு : 20 சனவரி 1950  -  உதிர்வு : 29 யூன் 2012

யாழ்.அரியாலை புங்கன்குளம் புகையிரதவீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், வவுவியாவை தற்காலிக வசிப்பிடமாவும் கொண்ட பரமேஸ்வரிதேவி சர்வானந்தராஜா அவர்கள் 29.06.2012 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகமுத்து, சின்னம்மா செல்லையா ஆகியோரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் சர்வானந்தராஜா(நீர்ப்பாசன திணைக்களம்
இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,

சர்வப்பிரகாஷ் சர்வானந்தராஜா , கிருஷ்ணபிருந்தா சர்வானந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயகுலசிங்கம்(கனடா), மகேஸ்வரி(பிரான்ஸ்), செகராஜசிங்கம்(நோர்வே), ராஜேஸ்வரி(நோர்வே), , ராஜன்(நோர்வே), சுமதி(நோர்வே), காலஞ்சென்ற தவமணிதேவி சக்திவேல்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சக்திவேல்(இலங்கை), பத்மா(கனடா), செல்வராஜா(பிரான்ஸ்), நாகேந்திரன்(நோர்வே), ரஞ்சனா(நோர்வே), பத்மினி(நோர்வே), விஜயராஜ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துலா, விபீஷன், நிலவன், வெண்ணிலா, எழில்நிலா ஆகியோரின் அன்பு மாமியும்,

விதுரன், வித்யா, பூரணி ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும்,
சஞ்சீவன் சக்திவேல்(லண்டன்) அவர்களின் சிறியதாயாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 29/4 புகையிரதவீதி, புங்கன்குளம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் 02.07.2012 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 04.00 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

சர்வப்பிரகாஷ் சர்வானந்தராஜா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776590485

விஜயகுலசிங்கம் செல்லையா — கனடா
தொலைபேசி: +14164218499

செகா செல்லையா — நோர்வே
தொலைபேசி: +4722674079

மகேஸ்வரி செல்வராஜா — பிரான்ஸ்
தொலைபேசி: +33148893974
செல்லிடப்பேசி: +33669001780

ராஜி நாகேந்திரன் — நோர்வே
தொலைபேசி: +4721392780

ராஜன் செல்லையா — நோர்வே
செல்லிடப்பேசி: +4740858566 
தொலைபேசி: +4722460184

சுமதி விஜயராஜ் — நோர்வே
செல்லிடப்பேசி: +4793247161
தொலைபேசி: +4722215362